இயேசு கிறிஸ்துவின் மகிமையுள்ள தேவசபை, மகாராஜபுரம்
Rev: R.ஜெயபிரபு (நிறுவனர் & தலைவர்)
முக்கிய அறிவிப்பு
நமது Youth Prayer இணையதளத்தின் முகவரி (Domain) மாற்றப்பட்டுள்ளது.
புதிய முகவரி:
youthprayer.de
கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து புதிய இணையதளத்திற்குச் செல்லவும். அங்கு தோன்றும்
'App Download' பாப்-அப்பை விண்டோவை கிளிக் செய்து நமது செயலியை (App) இன்ஸ்டால்
செய்து கொள்ளவும்.
இதுவரை பதிவு செய்யாத அனைத்து வாலிபர்களும் (Youths) உடனடியாகப் பதிவு செய்து
கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அனைத்து வாலிபர்களும் கட்டாயம் பதிவு செய்ய
வேண்டும்.
போதகர்கள் (Pastors) மற்றும் ஞாயிறு வகுப்பு ஆசிரியர்கள் (Sunday Class Teachers)
இதனை கண்காணித்து உறுதிப்படுத்தவும்.
புதிய இணையதளத்திற்குச் செல்ல →